திருஷ்டிக்காக தண்ணீரில் வைத்த எலுமிச்சம் பழத்தை, என்ன செய்ய வேண்டும்? - Seithipunal
Seithipunal


இன்றைய ஜோதிட பலன்களில்  ஒரு சில பலன்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.  

* பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

* இறந்த தாத்தா-வை கனவில் கண்டால், குடும்பத்தில் புதியவர் சேர்க்கை உண்டாகும்.

* சிம்ம லக்னத்தில் கேது இருந்தால்- அனைவரையும் சமமாக எண்ணக்கூடியவர்கள்;  எளிமையான குணங்களை உடையவர்கள்.
 
*  தனுசு ராசி, விருச்சக லக்னம் உடையவர்கள், எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை கொண்டவர்கள்.

*  திருஷ்டிக்காக தண்ணீரில் வைத்த எலுமிச்சம் பழத்தை, யாருடைய காலிலும் மிதிப்படாமல் அப்புறப்படுத்தவும்.

* பூராடம் நூலாடாது என்பது, பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் மாங்கல்ய பலத்தை குறிப்பதாகும்.

* திருவோண நட்சத்திரம் உள்ளவர்கள்மாதம் ஒரு முறையாவது குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். தினமும் அம்பிகையை வழிபாடு செய்யவும். 

English Summary

Jothida Palangal


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal