யோகி பாபுவின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! எகிறும் எதிர்பார்ப்பு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் சந்தானத்தை வைத்து பாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஏ1 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் ஜான்சன். இவர் நகைச்சுவை படங்களுக்கு பெயர் போனவர். இந்நிலையில், அவர் மெடிக்கல் மிராக்கிள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இந்த மெடிக்கல் மிராக்கள் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடிக்கின்றார்  இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் நாஞ்சில் சம்பத், மன்சூர் அலிகான், நடிகை தர்ஷா குப்தா மற்றும் தங்கதுரை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைக்கின்றார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கண்ட ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogibabu Medical Miracle Poster Viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->