சாமி சிலை முன்பு யாஷிகா செய்த மோசமான காரியம்.! கிளம்பிய எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டகிராம் பக்கத்தில் யாஷிகா ஆனந்த் பதிவேற்றியுள்ள புகைப்படம் ஒன்று மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அந்த படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ரசிகர் கூட்டத்தை அள்ளினார். அதன்பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவன ஈர்ப்பை பெற்றார். 

அவர், தற்போது யோகி பாபுவுடன் இணைந்து ஸோம்பி என்ற படத்தில் நடித்து வருகின்றார். அடிக்கடி தனது ட்வீட்டர் மற்றும் இஸ்டாகிராம் பக்கத்தில் தனது செயல்பாடுகளை பதிவு செய்வது வழக்கம். இது வைரலாகி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும். 

இந்நிலையில், யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிள்ளையார் சிலையின் முன் யாஷிகா நின்றவாறு ஒரு கவர்ச்சியான உடையில் நிற்பதே ஆகும். சாமி சிலை முன் இவ்வாறு தோற்றமளிக்கலாமா என்ற விமர்சனங்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சிலர் புகைப்படத்தை நீக்க சிலர் கூறி, சிலர் மோசமான வார்த்தைகளால் அவரது புகைப்படத்தை அலங்கரித்து வருகின்றனர். இருப்பினும் சிறிதும் அதுகுறித்து யாஷிகா கவலை பட்டதாக தெரியவில்லை. அந்த படத்தை யாஷிகா நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

English Summary

yashika released new photo


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal