பயிற்சியாளருடன் யாஷிகா ஆனந்த்!! வைரலாகும் வீடியோ!!  - Seithipunal
Seithipunal


"இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாசிகா. இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கினார். இந்நிலையில், நடிகை யாஷிகா சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர், 'கவலை வேண்டாம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து 'துருவங்கள் பதினாறு', 'நோட்டா' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதே சீசனில் அவருடன் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா உடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என்றும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து கொண்டுள்ளார்.

பல நடிகைகள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்முக்கு செல்வது வழக்கம். மேலும், பலர் டயட்டை மேற்கொண்டு வருகின்றனர். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து வருகின்றார். தற்போது, அவர் ஜிம்மில் ஒரு வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் மனதில் இது புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.

View this post on Instagram

🤸‍♂ #trainhard

A post shared by Y A S H ⭐ (@yashikaaannand) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yashika anand video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->