சூர்யா செய்வதை ஏன் அஜித், விஜய் செய்வதில்லை.! பிரபல பெண் இயக்குனர் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


தற்போதைய, தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான். இந்த வருடம் வெளியான நேர்கொண்ட பார்வை, பிகில் என்று இரண்டு படமும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே நடித்திருக்கிறார்.

ஆனால் அவர்கள் நடிகர் சூர்யா போல பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க முன்வருவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். பிரபல இயக்குனர் மதுமிதா. வல்லமை தாராயோ என்கிற படத்தின் இயக்குனர் தான் இவர்.

அஜித், விஜய் போன்ற, பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்ல போனால், அவர்களது மேனேஜர்களே தடுத்துவிடுகிறார்கள். 'சார் லேடி இயக்குனர்களுடன் வேலை செய்யமாட்டார்' என கூறி அனுப்பிவிடுகிறார்கள் என மதுமிதா மேலும் கூறியுள்ளார்.

தற்போது சூர்யா, சுதா இயக்கத்தில் 'சூரரை போற்று' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why ajith vijay should not act in women director


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->