பெண் போலிஸை கடித்து.. பிரபல நடிகை அட்டூழியம்.?! உண்டான பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது இளம் நடிகை மகாராஷ்டிரா மாநிலத்தின் அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிரபல வெப் சீரிஸில் நடித்து வருகிறார்  இந்த நிலையில் இவருக்கு தனது சொந்த வேலை காரணமாக புனேவிற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. 

அப்போது, ஆன்லைன் மூலமாக புக் செய்து ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஆனால், அந்த ஓட்டலில் தேவையான அளவு வசதி இல்லை என்று கூறி அவர் ஊழியர்களிடம் சண்டை போட்டுள்ளார். அத்துடன் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரவேண்டும் என்று ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டார். 

இதனை தொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். 

அப்போது, போலீசாருக்கும் நடிகைக்கும் ஏற்பட்ட தகராறில் போலீசார் அந்த பெண் ஒரு போலிஸ் வுமனௌ கடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட நடிகையின் மேல் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Web series actress attacked police women


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->