பிரியங்காவை சிறுவயதில் பார்த்துள்ளீர்களா.! புகைப்படம் இதோ.! - Seithipunal
Seithipunal


பிரியங்காவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் மற்றும் காமெடி ராஜா ராணி உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா.

இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தனது, தம்பியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VJ Priyanka childhood photo viral


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal