மொட்டைமாடி சுவரில், விஜய் பட பாடலுக்கு ஒய்யாரமாய் நடனமாடும், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.!  - Seithipunal
Seithipunal


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சகோதரர்களின் கூட்டுக்குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இதில் மீனா - ஜீவா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது தனத்திற்கும் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில், முல்லை கதிர் ஜோடிகளுக்கு இடையே ரொமான்ஸ் காட்சி துவங்கியது. அந்த நேரத்தில்தான் நடிகை சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். 

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் மூலமாக பிரபலமடைந்து இருக்கிறார். 

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த தீபிகாவிற்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டுள்ள நிலையில், சீரியலில் இருந்து முகத்தில் இருக்கும் முகப்பருவுக்கு தான் ட்ரீட்மெண்ட் எடுத்து வருவதாகவும், அதற்காக தான் சீரியலில் விலகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சீரியலை விட்டு வந்த பின்னர் தற்போது ட்ரீட்மெண்ட் எடுத்துவரும் நிலையில் VJ தீபிகாவின் சமீபத்திய டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vj dheepika dance in terrece video 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->