காதலிக்கு, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகர்.! கேட்டா கேர்ள் பெஸ்ட்டியாம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவியான ரஜினி நடராஜ்ஜை விவாகரத்து செய்து இருந்தார். இவர்களுக்கு ஆரியன் என்ற மகன் இருக்கின்றார்.

vishnu vishaal seithipunalக்கான பட முடிவுகள்

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கு அமலாபாலுடன் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். சமூக வலைதளங்களில் இருவரும் கட்டி அணைத்து முத்தமிட்ட புகைப்படங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இது குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்களுக்கு தன்னுடைய தோழி அவர் எனக் கூறுகிறார். அந்த வகையில் நேற்று காதலர் தினத்தில் ஜூவாலா கட்டாவுடன் கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படத்தை இருவரும் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். ஆனால், தங்களுடைய காதலை மட்டும் இருவரும் உறுதி செய்யாமல் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishnu visham may commit with juwala kattaa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->