பிரதமர் மோடிக்கு மனதார நன்றி கூறிய நடிகர் விஷால்.. இது தான் காரணம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் முன்னணி ஆக்சன் நடிகராக இருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நல்ல மார்க்கெட் கொண்டுள்ளார். 

இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் லத்தி. திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா, நடித்திருக்கிறார். தொடர்ந்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அவர் நடிக்கிறார். மேலும் துப்பறிவாளன் படத்தை விஷால் தயாரித்து இயக்கி நடிக்க உள்ளார். 

இத்தகைய சூழலில், நடிகர் ட்வீட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார் .அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நான் காசிக்குச் சென்றேன். மோடி ஜி அங்கே அற்புதமான தரிசனம் பூஜை செய்துவிட்டு கங்கை நதியில் கால் நனைத்தேன்.

கோவிலை புதுப்பித்து அற்புதமாக அனைவரும் தரிசனம் செய்யும் விதமாக ஏற்பாடு செய்துள்ள உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார். உங்களுக்கு தடை வணங்குகிறேன். வணக்கம்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishal thanks to pm modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->