அப்படி ஒரு ஆளுக்கு இப்படி ஒரு தங்கையா.? விஷால் தங்கையின் அட்டகாசமான போட்டோ.! - Seithipunal
Seithipunal


செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும், தென்னிந்திய நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராகவும் இருக்கின்றார்.

விஷால் நடித்த அயோக்கியா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, சுமாரான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் வெளியான ஆக்ஷனும் அந்த அளவிற்கு வெற்றியை எட்டவில்லை என்றே கூறலாம்.

varalatchumi seithipunal

சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் மற்றும் விஷால் இருவரும் காதலிப்பதாக சில செய்திகள் வெளியாகி வந்தது. இருப்பினும் விஷால் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவது அனைவருக்கும் தெரியும். இவரது திருமணம் குறித்த தகவல் எப்போது வெளியாகும் என்று அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.

இந்நிலையில், விஷாலின் தங்கை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஷாலிற்கு இவ்வளவு அழகான தங்கையா.? நம்பவே முடியலையே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VISHAL SISTER PHOTO VIRAL


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->