விஷால் காதலித்து திருமணம் செய்துகொள்ளப்போவது இவரைதானா? வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில்  செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர்  நடிகர் விஷால். இதைத்தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

இத்துடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக பொறுப்பு வகிக்கும் விசைகளும் நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், வரலக்ஷ்மி எனக்கு நல்ல நண்பர் என்று கூறி பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின் திருமணம் செய்து கொள்வேன் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஷால்  ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை  திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

     

இது குறித்து பேசிய விஷால் கூறுகையில்,

அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மைதான்.  நிச்சயதார்த்தம் எதுவும் இன்னும் நடக்கவில்லை. . மேலும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் எங்களது திருமணம் நடைபெறும் என விஷால் கூறியுள்ளார்.
இந்நிலையில் விஷாலை திருமணம் செய்துகொள்ள போகும் அனுஷாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishal lover anisha photo leaked


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal