நடிகர் திலகத்தின் வாரிசுக்கு வாழ்த்து சொன்ன விராட்கோலி...! - Seithipunal
Seithipunal


நடிகர் திலகம் சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபுவின் மகன் விராட். விராட்டிற்கு பிறந்தநாள் வாழ்த்தை இந்திய கிரிக்கட் டீம் கேப்டன் விராட்கோலி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார், அதை விகாரம் பிரபு டிவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ என்னுடைய மகனின் பிறந்தநாளிற்காக நீங்கள் உங்களுடைய நேரத்தை செலவழித்து வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. என் மகன் இந்த வீடியோவை பார்த்து உற்சாகம் அடைந்தான். அதேபோல மேற்கு இந்தியாவிற்கு எதிரான போட்டில் இந்தியாவின் வெற்றியையும் கொண்டாடினான்” என்று பதிவிட்டுள்ளார்.
 
இதை பார்த்த பலரும் விக்ரம் பிரபு மகன் விராட்டிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viratkohli wishes to nadigar thilagam sivajis great grand son


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->