அட்லீயுடன் இணையும் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்! யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவதாக நடிக்கும் படம் விஜய் 63. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விளையாட்டு சம்பந்தமாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய், பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வலம்வர உள்ளார் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைக்கிறார்.

மேலும் பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதுகிறார். ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்திற்காக ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று தொடங்கியது.

இப்படத்தில் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு மற்றும் பைரவா ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜி இப்படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

villain in vijay 63 movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->