வீட்டில் சும்மா இருக்காமல், பேபி மணிமேகலை செய்த வேலை.. வைரலாகும் புகைப்படம்.!! - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் ஜொலிக்கும் பல நட்சத்திரங்களில், விஜய் டிவி நட்சத்திரங்களுக்கு என நம் மனதில் பல்வேறு மதிப்புகள் இருக்கும். அந்த வகையில், விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் மணிமேகலை. 

இவரது அழகிய முகத்திற்கும், பேச்சிற்கும் ரசிகர்கள் ஏராளம். இவர் செல்லத்தனமான குட்டி சேட்டைகள் என அரங்கை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார். இவர் கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று 1990 ஆம் வருடம் பிறந்தார். 

இவர் சென்னையில் பிறந்தாலும், இவரது தந்தை தொழிலதிபர் என்பதால் வீட்டிற்கு செல்ல பிள்ளையாக இருந்து வந்துள்ளார். மேலும், இவர் தனது படிப்பினை கோவையில் முடித்துவிட்டு, கல்லூரி படிப்பின் போதே திரைத்துறை மீதான நாட்டத்தால் சன் தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்தார். 

இவர் தனது திறமையால் வளர்ந்து வந்துள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சியில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay tv Anchor Manimegalai Instagram post


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->