கேர்ள் பிரண்டுடன், விஜய் பட பாடலுக்கு நடனமாடிய விஜய் மகன்.! தீயாக பரவும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய்க்கு தமிழ் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவருக்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடந்தது. 

அதன் பின்னர் இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் இருக்கின்றனர். விஜய் சில திரைப்படங்களில் தனது மகனுடன் பாடல்களில் நடனமாடியிருக்கிறார். 

விஜயின் மகனுக்கு சினிமாவில் ஆர்வம் அதிகமாக இருப்பதால், அவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் குறித்த படிப்பு படித்து வருகிறார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. இவர் ஒரு சில குறும் படங்களை இயக்கியிருக்கிறார். 

இந்த நிலையில் தற்போது அவர் தனது பெண் தோழியுடன் இணைந்து காரில் விளையாடிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay son dance video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->