இதுவரை காத்த விரதத்தை கைவிட்ட தளபதி விஜய்.! ஆத்திரத்தில் தமிழர்கள்.!  - Seithipunal
Seithipunal


தற்போது நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் 66வது திரைப்படத்தை தோழா பட இயக்குனரான வம்சி இயக்கவுள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இதன் வேலைகள் துவங்கும் என்று கூறப்படுகிறது. மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகின்ற இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். 

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து ஒரு சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்த போதும் அவர் தமிழில் மட்டுமே நடிப்பேன் என்று விடாப்பிடியாக இருந்தார். 

ஆனால் பிரபுதேவா மிகவும் காப்பாற்றிய காரணத்தால் இந்தியில் ரவுடி ராத்தோர் என்ற அக்ஷய்குமார் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இப்படி விடாப்பிடியாக இருந்த விஜய் தற்போது தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay In telugu movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->