பாலிவுட்டில் நடிக்கும் தளபதி விஜய்.!! ஷாருக்கானுடன் இணைந்த விஜய்.!! - Seithipunal
Seithipunal


அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய மெஹா ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் நடிகை பிரியாமணி, யோகிபாபு, ராணா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேவில் ஆரம்பமானது. இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay in a special appearance in the film Atlee


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->