ராசி கண்ணாவின் முன்னழகு அவர் எப்படி பார்ப்பார் தெரியுமா? நடிகைகள் முன்னிலையில் இழிவாக பேசிய விஜய் தேவரகொண்டா.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.  இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

விஜய் தேவரகொண்டா நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களையும் கவர்ந்துள்ளது.  மேலும் இப்படம் பல மொழிகளில் ஹிட்டானது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வேர்ல்ட் பேமஸ் லவ்வர் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாக்கு ஜோடியாக ராசி கண்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர். 

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா ராசி கண்ணா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அதில் ராசி கண்ணா மருத்துவர் ஒருவரை டேட்டிங் செய்தால் எப்படி இருக்கும் என காமெடியாக பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது விஜய்தேவரகொண்டா ஒரு மருத்துவரும் கூட டேட்டிங் செய்தால் அவர் உங்கள் உடலை பேஷன்ட் போல தான் பார்ப்பார் என கூறினார். மேலும் கண்ணா மார்பகத்தை அப்பர் தெராக்ஸ் ஆக பார்ப்பார் என காமெடி அடித்து தள்ளினார். இதைக் கேட்ட சிலர் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay devarakonda says rashi khanna


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->