2018 ஆம் ஆண்டின் ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 2018-ம் ஆம் ஆண்டு ட்விட்டரில் ட்ரெண்டாக இருந்த தருணங்களை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் சினிமா, அரசியல், நடப்பு நிகழ்வுகள் என பல சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிகமுறை பகிரப்பட்ட ட்ரண்டாக இருந்த டாப் 10 இடங்களில் உள்ள தருணங்களை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் 2018-ம் ஆம் ஆண்டு ட்விட்டரில் ட்ரெண்டாக இருக்கும் ஹேஷ்டேகுகளில் முதல் இடத்தில் சர்கார் உள்ளது. இரண்டாவது இடத்தில் விசுவாசம் உள்ளது. இவ்வாறு முதல் 7 இடங்களை தென்னிந்திய சினிமா பிடித்துள்ளது.

1. #Sarkar, 2. #Viswasam, 3. #BharatAneNenu,  4. #AravindhaSametha 5. #Rangasthalam 6. #Kaala என ட்ரெண்ட்  பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இது தவிர, “influential moments” என்ற தருணங்களில் ட்விட்டரில் ட்ரெண்டாக இருந்த முதல் பத்து இடங்களில், இதிலும் சர்கார் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அந்த படத்தின் சர்ச்சையே காரணமாக உள்ளது. 

இந்த பட்டியலில், #KarnatakaElections, #KeralaFloods, #Aadhaar, #JusticeforAsifa, #DeepVeer, #IPL2018, #WhistlePodu  #AsianGames2018  என அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

English Summary

Vijay created a record for Twitter in 2018


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal