விஜய் 63 படத்தில் விஜயின் கதாபாத்திரம் எது தெரியுமா?! இயக்குனர் மூலமாக வெளியான தகவல்!!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 64வது படம் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. 

அந்த வகையில் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. இந்நிலையில் 'கனா' பட இயக்குநர் அருண் காமராஜ் மீனவர் குறித்த கதை ஒன்றை நடிகர் விஜய்யிடம் கூறி உள்ளார். 

இந்த கதை நடிகர் விஜய்க்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அறிமுக இயக்குநர் ஒருவரிடமும் விஜய் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிரார்க்கப்படுகிறது.

English Summary

vijay character in vijay 63 movie


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal