வனிதாவின் 3 வது திருமணம் குறித்து மகள் கூறிய கருத்து.! இணையத்தை கலக்கும் பதிவு.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நடிகையான வனிதாவிற்கு மூன்றாவது திருமணம் நடக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியது. அவர்களுடைய திருமண பத்திரிக்கை இணையத்தில் மிகவும் வைரலானது. இந்தநிலையில் வனிதாவின் மூத்த மகள் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். 

அந்த பதிவில், "நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு எது நடந்தாலும் நான் ஆதரவு தெரிவிப்பேன். உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் உங்களுடன் இருக்கும் 15 ஆண்டுகளும் மிகவும் முக்கியமானது. இருவரும் பலவற்றை சேர்ந்து பார்த்திருக்கிறோம். 

இதுபோல இன்னும் பல ஆண்டுகள் வரப்போகிறது. என்பது நமக்கு தெரியும். உங்களை எனக்குத் தெரிந்த அளவிற்கு வேறு எவருக்கும் தெரியாது. நீங்கள் மிகவும் அன்பான, நேர்மையான, இறக்கமான, உற்சாகமான மனிதர். உங்களுக்கு நான் 10 ஆயிரம் மடங்கு சப்போர்ட்டாக இருப்பேன். ஏனெனில் எனக்கு உங்களை பற்றி நன்றாக தெரியும். யார் எது பேசினாலும் எனக்கு கவலை இல்லை. 

View this post on Instagram

I'm counting my blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மேஜிக் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் நிகழ்ந்து விடக் கூடியது அல்ல. உங்களுக்குக் கிடைத்துள்ள வாழ்க்கை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. லவ் யூ, ஆல் த பெஸ்ட் மா.." என்று உணர்ச்சிபூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். வனிதாவின் மகள் ஜோதிகா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanitha daughter instagram post


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->