திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மாசான கெட்டப்பில் ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு... வீடியோ உள்ளே.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வைகைப் புயல் வடிவேலு காமெடிக்கென பல படங்கள் ஓடி உள்ளது. தற்போது சசமூக வலைதளங்களை இருந்தாலும் சரி, தொலைக் காட்சியிலும் சரி வடிவேலின் காமெடிகள் இருக்காமல் இருப்பதில்லை. தற்போது வடிவேலு படங்கள் நடிக்காவிட்டாலும், அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

சமீபத்தில் உலக அளவில் பிரே பார் நேசமணி என்ற ஹேஷ்டாக் ட்ரண்டிங் ஆனபோது ட்ரண்டிங்னா என்ன என்று  கேட்டவர் நடிகர் வடிவேலு. யாரை, எப்படி, எந்தவிதத்தில் கலாய்க்க வேண்டுமானாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் பயன்படுத்தும் ஒரே நம்பர் நடிகர் வடிவேலு தான். 

தற்போது நேரிடையாக ட்விட்டரில் வரப்போவதாக வடிவேல் தெரிவித்துள்ளார். அவருடைய நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க முதல் முறையாக டுவிட்டரில் எனக்காக ஒரு பக்கத்தைத் தொடங்கி உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadivelu open twitter account


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->