மெர்சல், காலாவை தொடர்ந்து என்ஜிகே படம் வெளியிட்ட அதே விஷயம்!! ரசிகர்கள் உற்சாகம்!! - Seithipunal
Seithipunal


 செல்வராகவன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’ ஆகும். சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிகின்றனர். 

மே 31ந் தேதி திரைக்கு இந்த படம் வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படக்குழு இப்படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து நேற்று, ட்விட்டரில் என்.ஜி.கே படத்திற்கான எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு முன்னதாக  விஜய் நடித்த ‘மெர்சல்’, ரஜினியின் ‘காலா’ உள்ளிட்ட படத்திற்கு ட்விட்டரில் எமோஜி வெளியிடபட்டது. தற்போது அதே வரிசையில், சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்திற்கான எமோஜியையும் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter emoji released


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->