லோகேஷ் கனகராஜின் தளபதி 67 ஷூட்டிங் எப்போது.?! வெளியான தகவல்.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப் பெரிய ஹிட்டானது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து 67 வது படத்தை இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது படத்தின் வேலைகள் அக்டோபர் மாதத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே கடந்த 2021 இல் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். 

அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் விஜயுடன் தளபதி 67 படத்தில் இணைகிறார். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்திற்கான முன்னணி பணிகள் துவங்கி விடும் என்று கூறப்படுகிறது. 

படப்பிடிப்பு அக்டோபரில் துவங்க இருப்பதாகவும், அதற்குள் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் வேலைகளை விஜய் முடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. தளபதி 67 படத்திற்க்கும் அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy 67 shooting may starts in october 2022


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->