தளபதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.? ஆச்சர்யத்தை தரும் தகவல்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் ரஜினிகாந்த் நிறைய திரைப்படங்களை தமிழ் சினிமாவில் நடித்து இருக்கிறார். அவரது ஆரம்ப காலத்தில் மிகப் பெரிய வெற்றிப் படமாக இருந்தது தளபதி. இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் ரசிகர்களின் வரவேற்பால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரஜினிக்கு பெரிய அளவில் மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது. 

இதில் மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து இருந்தது சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிக்க முதலில் பல்வேறு நடிகர்கள் தேர்வாகி இருக்கின்றனர். அவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம். 

மனம் கவர்ந்த நாயகன் குறித்த தகவல் கூறிய நந்திதா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி.!! -  Seithipunal

தளபதி திரைப் படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் ஜெயராம் தான் நடிக்க இருந்துள்ளார். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் பின்னர் அரவிந்த்சாமி நடித்து இருக்கிறார். 

மணிரத்னம் தனது அனைத்து படங்களுக்குமே முதலில் இளையராஜாவை தான் இசையமைக்க வைத்து வந்துள்ளார். இதன் பின்னர், தான் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்தில் சேர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathi movie jayaram flashback


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->