தலைவி படத்தில் சசிகலாவாக நடிக்கப்போகும் நடிகை இவங்கதானம்..!  - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகி கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தலைவி என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரசவிந் சுவாமி நடிக்கிறார். 

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக எடுக்கும் பொழுது கண்டிப்பாக சசிகலாவின் கதாபாத்திரம் என்பது முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். மேலும் தற்போது  சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. பருத்தி வீரன் படத்தில் நடித்த ப்ரியாமணி என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்தவித அதிகார பூர்வ அறிவிப்பும் வரவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalaivi movie sasikala character


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->