விஷாலுக்கு வந்த சோதனை..!! ஒரே இரவில் பறிபோன விஷாலின் பதவி..! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை ..!! - Seithipunal
Seithipunal


விஷால் தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக உள்ளார். இவர் பதவியில் இருக்கும்போதே விஷால் சரியாக நிர்வகிக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டு பிரச்சனை நடந்தது. அதன்பின் விஷால் முறைப்படி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தை திறந்தார்.

தற்போது விஷால் தயாரிப்பாளர் சங்க அனைத்து பொறுப்பிரலிருந்தும் மற்றும் தயாரிப்பாளர் சங்கதில் இருந்த அனைத்து  நிர்வாகிகளையும் தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது அதுமட்டுமல்லாமல் தமிழக அரசே ஒரு நிர்வாகியை தயாரிப்பாளர்சங்க பொறுப்புகளை நிர்வகிக்க அதிகாரம் வழங்கியுள்ளது.

இதனை அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government take action on actor vishal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->