நடிகர் விவேக் உடல்நலகுறைவு., அதிர்ச்சியில் தமிழிசை செய்த செயல்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விவேக் நேற்று சென்னையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். கொரோனா தடுப்பூசி ஊசியை செலுத்தி கொண்ட பிறகு, எல்லாமும் கொரோனா தடுப்பூசி ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

நிவர் புயலை வச்சி செய்த நடிகர் விவேக்.! - Seithipunal

இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. 

இந்நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திரைப்பட நகைச்சுவை நடிகர் சகோதரர் திரு.விவேக் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் பூரண உடல்நலத்துடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்." என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai sad about actor vivek


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->