சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் தீம் மியூசிக் வெளியீடு..! இணையத்தில் வரவேற்பு.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ராதிகா, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி, புகழ், தங்கதுரை உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நிலையில், வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி போனது.

ஏற்கனவே, இந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் செகண்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வரும் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya in Etharkum thuninthavan theme music release 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->