7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடிக்க இருந்தது இந்த சூப்பர் ஹிட் நடிகரா.?! மிஸ் ஆகிடுச்சே.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையில் பல்வேறு முன்னணி நடிகர்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என் கதையை ஒதுக்கிய வரலாறு அனைவரும் அறிந்ததுதான். நடிகர்கள் அஜித், கமல், சூர்யா, விஜய், விக்ரம், ரஜினி என்று பலருக்கும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 

இதுபோன்று நடிகர்கள் உதாசீனப்படுத்திய கதைகள் வேறு ஒரு அறிமுக நடிகருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவரை அடையாளம் காட்டும். ஒருவேளை முன்னணி நடிகர்கள் நடித்திருந்தால் கூட அந்த அளவிற்கு படம் வெற்றி பெற்று இருக்குமா என்ற சந்தேகத்தை கூட ஏற்படுத்திவிடும். 

ஆளே அடையாமல் தெரியாமல் மோசமாக நிலையில் மாதவன்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! -  Seithipunal

அப்படி ஒரு திரைப்படம்தான் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி இந்த திரைப்படம் எதிர்பாராத நேரத்தில் சூப்பர் ஹிட் அடித்தது. ஒரு காலணியில் வாழ்கின்ற இளைஞர்களின் உணர்வுகள் காதல் எண்ணங்களை எதார்த்தமாக பதிவு செய்திருப்பவர் தான் செல்வராகவன். 

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான படத்தின் அத்தனை பாடல்களும் வரவேற்ப்பை பெற்றது. இதில் நடிகை சோனியா அகர்வால் நடித்து இருப்பார், அவருக்கு இந்த திரைப்படம் நல்ல பெயரை எடுத்துக் கொடுத்தது. 

சூர்யாவின் பின்னணியில் இருப்பது யார்?! வெளியான தகவல்.! - Seithipunal

இத்தகைய சூழலில், தான் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் மாதவனை முன்னதாக நாடு இருக்கின்றனர். ஆனால், அவர்கள் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தை ஒதுக்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya and madhavan in 7G rainbow colony movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->