சன்னிலியோன் வெளியிட்ட புதிய வீடியோ..! இளைஞர்கள் அதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். இவர் தற்போது ஹாலிவுட், பாலிவுட் படங்களில் நடத்து வருகிறார். நடிகை சன்னிலியோன் தற்போது ஒரு குழந்தையை தத்தெடுத்தார். அடுத்து ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து தற்போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகினார். 

சன்னிலியோன் அவரது கணவர் டேனியல், அவர்களின் மூன்று குழந்தைகளுடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். சன்னிலியோன் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை  வெளியிட்டு வருவது வழக்கம். அந்த புகைப்படங்க வைரலாகிவிடும். 

இவர் தனது இரட்டை குழந்தைகளின் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இளைஞர்களின் கனவுகன்னியாக இருந்த சன்னிலியோனிற்கு குழந்தை பிறந்து முதல் பிறந்த நாள் கொண்டாட்டமும் நடந்ததால் இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் அடங்கிய ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமல் பதிவு செய்துள்ளார்.

English Summary

sunny leones new video


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal