ஊரடங்கு உத்தரவால், வீட்டிலேயே வித்தியாசமான முறையில் திருமண நாளை கொண்டாடிய சன்னி லியோன்.!! - Seithipunal
Seithipunal


இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர் குடும்பத்துடன் கனடா நாட்டில் வசித்து வந்தனர். பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.

'வீரமாதேவி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் நடித்துள்ளார்.

கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது மோசமான காட்சிகள் நடிப்பதில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவதை திருமணம் செய்து கொண்டார். சன்னி லியோன் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.

நேற்று முன் தினம் இவர்களது திருமண நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தங்கள் திருமண நாளை கொண்டாடும் சூழ்நிலைக்கு ஆளானார்கள். அப்போது சரக்கும் கையுமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone wedding day celebration


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->