நீண்ட நாட்களுக்கு பிறகு சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்.!! சற்று நேரத்தில் 15 லட்சம் லைக்களை அள்ளியது.!! - Seithipunal
Seithipunal


ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சன்னி லியோன். இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார். பாலிவுட் சினிமா மூலம் அறிமுகமான சன்னி லியோன் தற்போது தென்னிந்தியப் படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி உடன் இணைந்து மதுர ராஜ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சன்னி லியோன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த போட்டோக்களும் வைரலாகிவிடும். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பது  நீண்ட நாட்களுக்கு பிறகு பிகினியில் ஒரு ஃபோட்டோ. ஜெய்ப்பூரில் உள்ள வில்லாவில் நீச்சலுக்கான நேரம். அற்புதமான ரிசார்ட்’ என்று பதிவிட்டுள்ளார்

பிக்கினி உடையுடன் சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படத்தை இதுவரை லட்சத்திற்கு மேல்  லைக் செய்து உள்ளனர் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone releases new bikini photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->