இளைஞர்களின் கனவுக்கன்னி, சன்னி லியோனா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகைத்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர்  குடும்பம்  கனடா நாட்டில் வசித்து வந்தனர் பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார்.  இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.   

‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. சன்னி லியோனுக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது மோசமான காட்சிகள் நடிப்பதில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், சன்னி லியோனின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனா இப்படி என ஆச்சரியப்பட்டு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். கவர்ச்சியாக இருந்த சன்னி லியோன் குடும்ப குத்துவிளக்காக புடவையில் இருக்கும் அழகிய கட்சி.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone new photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->