A to Z கொட்டி கிடக்கிறது.! சொக்கவைத்த சன்னி லியோன்.! இன்ஸ்ட்டாவில் ஈயாய் துரத்தும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் ஏராளமான கவர்ச்சி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சன்னி லியோன். இவர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வந்தார். உலக அளவில் சன்னிலியோனுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சன்னி லியோன் தற்போது நல்ல கதை இருக்கும் கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து வருகின்றார் என தெரிவித்துள்ளார். மேலும், அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்ற பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

சன்னி லியோன் வீரமாதேவி என்னும் திரைப்படத்தில் இளவரசியாக நடித்து வருகின்றார். மேலும் காமசூத்ரா என்ற வெப் சீரியலில் நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து வரும் சன்னி லியோன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிற கவர்ச்சி உடையில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Instagram இல் இந்த இடுகையை காட்டு

😍 . . . Loving #BabyDoll Liquid Lip color by @starstruckbysl on my lips 💋

அன்று Sunny Leone இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sunnyleone)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone latest instagram image


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->