பிறந்தநாள் பார்டியில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சன்னி லியோன்.! கொட்டிய லைக்ஸ் மழை.!! - Seithipunal
Seithipunal


இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகைத்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர்  குடும்பம்  கனடா நாட்டில் வசித்து வந்தனர் பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார்.  இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.   

‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. 

சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழில் விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார்.

இந்நிலையில், மே 13 ஆம் தேதி சன்னி லியோன் பிறந்தநாள். அவர் பிறந்தநாள் பார்டியில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

View this post on Instagram

Caption my reaction!! #SunnyLeone

A post shared by Sunny Leone (@sunnyleone) on

View this post on Instagram

Hi... Call me !!! Lol

A post shared by Sunny Leone (@sunnyleone) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone instagram photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->