திருமணமான 15 நாளில், தற்கொலை முயற்சி செய்த பிரபல சீரியல் நடிகை! வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


மலையாளத்தில் பிரபல சீரியல்களில் நடித்து வருபவர்கள் அம்பிலி தேவி மற்றும் ஆதித்தியன். இவர்கள் இருவருமே மலையாள சீரியல் நடிகர், நடிகையர் அவர். இவர்கள் திருமணம் கடந்த 14 நாட்களுக்கு முன்பு கேரளாவில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இந்த திருமணம் நடிகர் ஆதித்யனுக்கு நான்காவது திருமணம். நடிகை அம்பிலிக்கு இரண்டாவது திருமணம். இந்த திருமண செய்தி கேட்டதும் அம்பிலியின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாடினார், என்னை விட்டு தொலைந்தால் என்று எல்லாம் கூறி சந்தோசம் பட்டர்.

அவரை தாண்டி பிரபலங்கள் ஆதித்யன், அம்பிலி திருமணத்திற்கு பல சர்ச்சைகளும் எழும்பியது. இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களே இந்த தகவலை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.
 

English Summary

Suicide attempt Serial Couples


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal