சிம்புவை திருமணம் செய்ய ஆசை.. ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக இருக்கும் ஸ்ரீநிதி சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு சென்று விடுவார்கள். நானும் நடிகர் சிம்புவும் மட்டும்தான் மிச்சம் இருப்போம் என்று ஒரு மீமை பதிவிட்டு இருந்தார்.

 இதற்கு ஒரு ரசிகர், "நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.?" என்று அவரை டேக் செய்து ஒரு பதிவிட்டார். இதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி, "அப்படி ஒரு விஷயம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இப்பொழுது எனக்கு ஆள் இருக்கு." என்று சோகமாக கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீநிதி சிம்புவை திருமணம் செய்து கொள்ள எனக்கு ஆசை இருக்கிறது என்பதை ஓப்பனாக கூறியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பெரிய நடிகர்கள் குறித்த பதவிட்டால் ஈசியாக பிரபலமாகி விடலாம் என்ற காரணத்தால் நடிகை ஸ்ரீநிதி இப்படி பதிவிட்டு வருகிறார் என்று கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srinithi about simbu marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->