குடும்பக்குத்துவிளக்கு ஸ்ரீதிவ்யாவா இது.?! ரசிகர்கள் மனதை சுக்கு நூறாக நொறுக்கிய நடிகை.!  - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து ஹிட்டடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இந்த திரைப்பட்டதில் பள்ளி சிறுமியாக நடித்து காதல்வயப்பட்ட அவர்., தனது சுட்டித்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார். 

இதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன், காக்கிச்சட்டை படத்திலும் அவர் நடித்திருப்பார். இதனையடுத்து, பென்சில், மருது, ஜீவா என பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர், சிவகார்த்திகேயன், விஷால், ஜிவி பிரகாஷ், அதர்வா, விஷ்ணு விஷால், என பல்வேறு இளம்தமிழ்நடிகர்களுடன் அவர் நடித்திருக்கின்றார்.

ஸ்ரீதிவ்யா தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருகின்றார். தன்னுடைய அனைத்து படங்களிலும் மிகவும் குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். 

இது, அவரது படவாய்ப்பை தட்டிப்பறித்துள்ளது. சமிபகாலமாக படவாய்ப்பு இல்லாமல் ஸ்ரீதிவ்யா தவித்து வருகின்றார். எனவே, படவாய்ப்பை பெறும் நோக்கில் அவர் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சிகாட்ட துவங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Divya western dress photos 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->