முதன்முறையாக ஆடையில்லா பெண்ணின் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா!! - Seithipunal
Seithipunal



தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து அவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

இதை தொடர்ந்து ஸ்ரேயா ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துவந்தார். இந்நிலையில் கொலம்பியா சென்ற இவர் அங்கு ஆடையில்லா பெண்ணின் புகைப்படத்துக்கு முன் நின்று போஸ் கொடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sreya photo bose


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->