கதாபாத்திரத்திற்கான உடை தான் அது... நான் அந்த மாதிரி நடிக்கவில்லை.. சோனா விளக்கம்..!  - Seithipunal
Seithipunal


நடிகை சோனா மீது எப்போதும் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை இருந்து வந்தது, இந்த நிலையில் சோனா இனி கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லை, கதைக்கு தான் முக்கியத்துவம் என்று கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, பச்சமாங்கா என்னும் படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தில் இவரின் உடையை பார்த்த அனைவரும் மீண்டும் கவர்ச்சி நடிகை என்று கூறி வருகிறார்கள்.

இதற்கு சோனா ‘தயவுசெய்து புகைப்படத்தை வைத்து படத்தை முடிவு செய்யாதீர்கள், கேரளா பெண்களின் உடையை தான் அணிந்துள்ளேன்.

இது பாலுமகேந்திரா சார் படம் போல் ஒரு க்ளாஸிக்கான படமாக தான் இருக்கும், நீங்களே படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவீர்கள்’ என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sona about her movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->