SK20 படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வைரல்.! குஷியான ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் கடுமையான உழைப்புக்கும், வலிக்கும் உள்ளாகி வந்த நடிகரில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவா என்றும் சிவகார்த்தி என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் சிவாவுக்கு விஜய் தொலைக்காட்சி கொடுத்த அங்கீகாரத்தால் இன்று தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகிவிட்டார்.

மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தொடங்கி இன்று டாக்டர் படம் வரை என பல படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், திரைப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார்.

அவரது முதல் தயாரிப்பு படமான கனா பலரின் கவனத்தை பெற்று பெரும் பாராட்டுகளை அள்ளித்தந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில், டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

அடுத்ததாக, தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.கே.20 படத்தில் நடிக்கின்றார். தற்போது, இதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sk 20 movie update 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->