அட.. சிவகார்த்திகேயன் மனைவியா இது.?! உடல் எடை அதிகரித்து வேற மாதிரி ஆயிட்டாங்களே.?! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தனது மாமன் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இத்தகைய நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தனது மகனின் புகைப்படத்தை பொங்கல் நன்னாளில் வெளியிட்டு ரசிகர்களுக்கு காட்டினார்.

இத்தகைய நிலையில், குழந்தை பிறந்தபின் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மிகவும் உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan wife latest photo viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->