சிவகார்த்திகேயனை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.! தலைவா நீ இப்ப சொல்லு..  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன், விஜய் டிவி தொகுப்பாளராக சினிமாவில் அடியெடுத்து வைத்து தன்னுடைய திறமையால் தாப்ரோது கோலிவுட்டில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கின்றார். இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விரைவில் டாக்டர் படம் திரைக்கு வர உள்ளது. 

அயலான், டான் ஆகிய திரைப்படங்களிலும் நடிகர் சிவகார்த்திகேயன் பிஸியாக நடித்து வருகின்றார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி பட்டம் கொடுக்கப்பட்டது. 

இத்தகைய சூழலில், நடிகர் சிவகார்த்திகேயனின் பழைய பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில், பெட்ரோல் விலை பற்றி நக்கலாக அவர் எழுதி இருந்தார். தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருக்கும் நிலையில், ரசிகர்கள் சிவகார்திகேயனின் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர். 

தற்போது அந்த பதிவை தனது சமூகவலைதல பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakarthikeyan post about petrol rate hike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->