தீயாக தயாராகும் சிம்பு.! கெத்தாக வெளியான அடுத்த வீடியோ.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து மாஸ் என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர், மாநாடு மற்றும் 10 தல ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். 

தொடர்ந்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஈஸ்வரன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக நடிகர் சிம்பு உடல் எடை மிக அதிகமாக இருந்தது. 

இதனை, பலரும் கிண்டல் செய்து வந்தனர். எனவே, அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு தீயாக வேலை செய்து தனது உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

தற்போது மீண்டும் ஒர்க்கவுட் செய்து வருகிறார். நடிகர் சிம்பு தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஜிம் மாஸ்டருடன் இணைந்து ஒர்க்கவுட் செய்கின்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu workout video viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->