ரசிகர்கள் சந்திப்பு.. சிம்பு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. உண்டான விறுவிறுப்பு! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் தாமதமாகவே வெளியானது. அடுத்ததாக சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகின்றார்.

மாநாடு திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களை சந்திக்க போவதாக கூறப்பட்டது. தற்போது கொரோனா பாவங்கள் அதிகரித்து வரும் காரணத்தால் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu meet fans postponed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->