சிம்பு- கவுதம் மேனன் படத்திற்காக தீவிரமாக இறங்கிய படக்குழு.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


ஐசரி கணேசன் தயாரிக்கும் 2 படங்களை கவுதம் மேனன் இயக்க, சிம்பு நடிக்கவுள்ளார். 

இந்த படங்களில் 2 படங்களையுமே இயக்குனர் கௌதம் மேனன் இயக்க இருக்கின்றார். அதில் ஒரு படத்திற்கு தற்போது நதிகளில் நீராடும் சூரியன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும், மற்றொரு படத்திற்கு பக்கா கமர்ஷியலாக தலைப்பு இருக்க வேண்டும் என ஆலோசனை நடத்தி வருகின்றனராம். 

அந்த கமர்ஷியல் படத்திற்கு சூப்பர் ஸ்டார் மற்றும் சகலகலா வல்லவன் உள்ளிட்ட தலைப்புகள் பரிசீலனையில் இருக்க ஒரு எம் ஜி ஆர் படத்தலைப்பும் இருக்கின்றதாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu gautham menon movie title


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->