சற்றும் எதிர்ப்பாராத கூட்டணியில் இணைந்தார் நடிகர் சிம்பு!! குழப்பத்தில் ரசிகர்கள்!!  - Seithipunal
Seithipunal


டிகர் சிம்பு நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடும்.  பல போராட்டங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Image result for cheran seithipunal

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படத்திற்கான இயக்குனர் யார் என்பதற்கான பேச்சு அடிபட்டு வருகிறது. அதாவது சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் சேரன் இயக்க இருக்கிறார் என்றும் அவர் சமீபத்தில் சிம்புவுக்கு ஒரு கதையை கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

முன்னதாக விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குகிறார் சேரன் என்று தகவல் வந்த நிலையில் தற்போது சிம்புவையும் இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu act with cheran direction


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->