டி.ராஜேந்தரின் உடல் நலம் குறித்து சிம்பு பரபரப்பு அறிக்கை.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டி.ராஜேந்தர் தற்போது நலமாகவுள்ளார். மேல்சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu about t r health condition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->